ஜவஹர்லால் நேருவை சமன் செய்வாரா மோடி?

64பார்த்தது
ஜவஹர்லால் நேருவை சமன் செய்வாரா மோடி?
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார். அவர் வெல்லும் பட்சத்தில் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற நாட்டின் இரண்டாவது பிரதமர் என்ற பெருமையைப் பெறுவார். நேரு 16 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார், தொடக்கத்தில் இடைக்கால பிரதமராகவும், இந்திய மேலாட்சி பிரதமராகவும், பின்னர் இந்திய குடியரசின் பிரதமராகவும் பணியாற்றினார்.

தொடர்புடைய செய்தி