எல்ஜேபி கட்சியின் 22 மூத்த தலைவர்கள் திடீர் ராஜினாமா

64பார்த்தது
எல்ஜேபி கட்சியின் 22 மூத்த தலைவர்கள் திடீர் ராஜினாமா
மக்களவைத் தேர்தலில் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக்ஜன சக்தி கட்சி (எல்ஜேபி) பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பீகாரில் எல்ஜேபி கட்சியின் மூத்த தலைவர்கள் 22 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநில தலைவரிடம் அளித்தனர். மக்களவை தொகுதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர். அதில் அகில இந்திய கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி