தமிழகத் தேர்தல் களத்தில் வாரிசு வேட்பாளர்கள்

52பார்த்தது
தமிழகத் தேர்தல் களத்தில் வாரிசு வேட்பாளர்கள்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு வேட்பாளர்கள் கணிசமான அளவில் போட்டியிடுகின்றனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயவர்தன், தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்குகின்றனர். கதிர் ஆனந்த், அருண் நேரு, கனிமொழி, விஷ்ணு பிரசாத், கார்த்தி சிதம்பரம், விஜய பிரபாகரன், துரை வைகோ, விஜய் வசந்த், செளமியா அன்புமணி, லோகேஷ் தமிழ் செல்வன், சிங்கை ராமச்சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி