சென்னை: ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..வீடியோ

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினி, "எப்போ நடந்தது? ஓ மை காட்" என பதில் அளித்தார். இதனால், ரஜினிக்கு தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எதுவுமே தெரியாதா? என நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி