தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் ரத்ததான முகாம்!

56பார்த்தது
சென்னையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ரத்ததான முகாம் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும் பொது மக்களுக்கு உணவளித்தனர்.

தொடர்புடைய செய்தி