மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக MPக்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6. 30 மணிக்கு கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில், புதிய திமுக MP-க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.