குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

56பார்த்தது
குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் பல்வேறு துறைகளில் 2, 327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www. tnpsc. gov. in இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி