ஆவடி - Aavadi

ஆவடி: வருமுன் காப்போம் திட்டம் கீழ் மருத்துவ முகாம்

ஆவடி: வருமுன் காப்போம் திட்டம் கீழ் மருத்துவ முகாம்

திருவள்ளுர் மாவட்டம் அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா எழில் பசுமை பூங்கா வளாகத்தில் இன்று. (23. 11. 2024) மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கீழ் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபு சங்கர். இ. ஆ. ப. அவர்கள் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. கணபதி அவர்கள், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திரு. வை. ஜெயக்குமார் அவர்கள், அயப்பாக்கம் ஊராட்சித் தலைவர் திரு. அ. ம. துரைவிரமணி அவர்கள் ஆகியோர் உள்ளனர்

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా