திருவள்ளூர்: 71வது கூட்டுறவு வார விழா

68பார்த்தது
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா. மு. நாசர் திருவள்ளுர் தனியார் திருமணம் மண்டபத்தில் 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயம்ஆகியவற்றை அமைச்சர் நாசர் வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் வி. ஜி. இராஜேந்திரன். கிருஷ்ணசாமி டி. ஜே. கோவிந்தராஜன்), துரை சந்திரசேகர் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ஆ. க. சிவமலர் திருவள்ளுர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி. சண்முகவள்ளி ஆகியோர் பங்கேற்றனர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருர் கூட்டுறவு சங்கமே பழமையானது என்ற பெருமையுடன் திகழ்கிறது என்று பேசிய அமைச்சர் சாமு நாசர் பேச்சுப்போட்டி உள்ளிட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விருது வழங்கி பாராட்டி கௌரவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி