சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

65பார்த்தது
சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். தெற்கு ரயில்வேயில் சென்னை - மைசூரு, மங்களூர் - திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொல்லம் - திருப்பதி இடையே விரைவு ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஏற்கெனவே சென்னை - பெங்களூருவிற்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மைசூருக்கு 5 மணி நேரம் 20 நிமிடங்களில் வந்தே பாரத் ரயில் மூலம் பயணம் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி