சென்னை என்றாலே தனி கெத்துதான் : நடிகர் சூரி

571பார்த்தது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசித்து வரும் நடிகர் சூரி அது குறித்து தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். "முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில், Fantastic Atmosphere அற்புதமான ரசிகர்கள்.‌‌.. சென்னை என்றாலே தனி கெத்து தான்... நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல தோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி