சென்னை விமான சாகசம் நிறைவு பெற்றது

56பார்த்தது
சென்னை மெரினா கடற்கரையில் ஆச்சரியங்களை நிகழ்த்திய விமான சாகசங்கள் நிறைவு பெற்றன. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விமான, ஹெலிகாப்டர்களின் சாகசங்களை பல ஆயிரம் பேர் நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், விமானப்படையினர் நடத்திய இந்த வான் சாகச நிகழ்ச்சி, இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என லிம்கா சாதனையில் இடம் பெற்றது. இந்திய விமானப் படை தொடங்கி 92 ஆவது ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி