ரசாயன கலந்த தர்பூசணி.. எச்சரிக்கும் நிபுணர்கள்

60பார்த்தது
ரசாயன கலந்த தர்பூசணி.. எச்சரிக்கும் நிபுணர்கள்
ரசாயன ஊசி போடப்பட்ட தர்பூசணி பழங்களை சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்புகள் குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில், குடல் பாதிப்புகள், உடல் நச்சுத்தன்மை, எலும்பு மற்றும் தசை பாதிப்புகள், தோல் பிரச்சனைகள், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு போன்றவை ஏற்படலாம். ஆகையால், தர்பூசணியை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி