மலிவு விலை குளிர்பானங்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

68பார்த்தது
மலிவு விலை குளிர்பானங்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழகமெங்கும் பெட்டிக்கடைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உள்ள கடைகளை குறி வைத்து உடலுக்கு கேடுவிளைவிக்கும் மலிவுவிலை குளிர்பானங்கள் உரிமம் இன்றி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதை உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குளிர்பானம் சாப்பிட்டு ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால் அடுத்த 2 நாட்களுக்கு அதிரடி காட்டுவதும் பிறகு பெட்டி பாம்பாய் அடங்குவதாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி