மோடி பதவியேற்பு தேதியில் மாற்றம்?

13448பார்த்தது
மோடி பதவியேற்பு தேதியில் மாற்றம்?
ஜூன் 9-ம் தேதி 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் 8-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே இலாக்காவை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்டு வருவதால் அமைச்சரவை இறுதி செய்வதில தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி