இன்று 19 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்!

61பார்த்தது
இன்று 19 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்!
இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இத்தகவலின்படி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி