திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகியதால் தான் தோல்வி?

79பார்த்தது
திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகியதால் தான் தோல்வி?
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக குறித்து அந்த கட்சியின் முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “அதிமுக என்பது திராவிட சித்தாந்தத்தில் ஊறிய இயக்கம். அந்த கொள்கைகளில் இபிஎஸ் பயணிக்கவில்லை. அதற்கு மாறாக பாஜகவிற்கு அடிபணிந்தார். அண்ணாமலையை எதிர்த்தாரே தவிர, மதவாத அரசியலையும், பாஜகவையும் அவர் எதிர்க்கவில்லை. அதனால் தான் பாஜக எதிர்ப்பு மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக திமுகவிற்கு சென்றுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி