உள்துறை, நிதித்துறையை கேட்கும் கூட்டணி கட்சிகள்! ‘நோ’ சொன்ன மோடி

54பார்த்தது
உள்துறை, நிதித்துறையை கேட்கும் கூட்டணி கட்சிகள்! ‘நோ’ சொன்ன மோடி
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையில் கூட்டணி கட்சிகளின் தயவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் உள்துறை, பாதுகாப்புத்துறை, ரயில்வே, நிதித்துறை போன்ற முக்கிய துறைகளை தங்களுக்கு ஒதுக்குமாறு பாஜகவிடம் வலிறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது போன்ற மிக முக்கிய துறைகளை கூட்டணிகளுக்கு விட்டுத் தர முடியாது என மோடி கண்டிப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி