அதிமுக இந்த முறை தென் மாவட்டங்களில் கடும் சர்வை சந்தித்துள்ளது. திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார், கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ், தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் போன்றவர்கள் அதிமுகவுக்கு கடும் போட்டியை கொடுத்தனர். விருதுநகரில் மட்டும் விஜயபிரபாகரன் ஓரளவிற்கு போராடினார். மற்றபடி மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்கள் அதிமுக வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.