செஸ் விளையாட்டில் சந்திரபாபு நாயுடு பேரன் உலக சாதனை

83பார்த்தது
செஸ் விளையாட்டில் சந்திரபாபு நாயுடு பேரன் உலக சாதனை
செஸ் விளையாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் உலக சாதனை படைத்துள்ளார். 9 வயதான தேவான்ஸ் நாரா 175 விதமான செஸ் புதிர்களை மிக வேகமாக விடுவித்து அசத்தியுள்ளார், அவரின் இந்த சாதனை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேவான்ஸின் உலக சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு பேரனை 'லிட்டில் கிராண்ட்மாஸ்டர்' என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி