பேடிஎம் நிறுவனம் தனிநபர் கடன்களை வழங்குகிறது. பேடிஎம் ஆப்பில் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து கணக்கை உருவாக்கி உள்நுழைய வேண்டும். அங்கு Personal Loan என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். பின்னர் கேட்கப்படும் தரவுகளை நிரப்பி சமர்பிக்க வேண்டும். பான் கார்டு, சிபில் ஸ்கோர் போன்றவற்றை சரிபார்த்த பின்னர் லோன் தரப்படும். திருப்பி செலுத்த வேண்டிய தொகையை நாமே முடிவு செய்து கொள்ளலாம். 24/7 மணி நேர வாடிக்கையாளர் சேவையும் உண்டு.