தேனி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

73பார்த்தது
தேனி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தேனி மாவட்டத்தில், அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி