மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் Graduate Engineer Trainee பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 15
* கல்வி தகுதி: BE
* வயது வரம்பு: 24.09.2024 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 24.09.2024
* மேலும் விவரங்களுக்கு: http://www.rites.com