விஷால் தங்கையின் கணவர் மீது சிபிஐ மோசடி வழக்கு

66பார்த்தது
விஷால் தங்கையின் கணவர் மீது சிபிஐ மோசடி வழக்கு
நடிகர் விஷால் தங்கையின் கணவரும், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் பெற்று மோசடி செய்தவருக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ரூ. 2.5 கோடி பணம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கிரிட்டிஸிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி