வெறிநாயிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய பூனை (வீடியோ)

69155பார்த்தது
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கிருந்த நாயை நோக்கி கையை அசைத்து விரட்ட முயன்றுள்ளான். இதனால் கோபமடைந்த நாய் அந்த சிறுவன் மீது பாய்ந்து கடிக்க முயன்றுள்ளது. இதற்கிடையில், ஒரு பூனை திடீரென்று அங்கு வந்து நாயின் மீது பாய்ந்து அந்த சிறுவனை நாயிடம் இருந்து கைப்பற்றியுள்ளது. உடனே அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் அந்த நாயை அங்கிருந்து விரட்டி சிறுவனை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி