சாதிய வன்கொடுமை... இளைஞர் மீது சரமாரி தாக்குதல் (வீடியோ)

79பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிறுமியிடம் பேசியதால் இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை என்ற இளைஞரை சக்திவேல், விஜி ஆகியோர் குடோனுக்கு அழைத்துச் சென்று 3 மணி நேரம் இரும்பு ராடால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, இளைஞரை தாக்கிய வழக்கில் சிறுமியின் தந்தை மற்றும் தாய் மாமாவை காவல்துறை கைது செய்தது.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி