ஓடிக்கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்த கார்(வீடியோ)

70பார்த்தது
உத்தர பிரதேசத்தில் இன்று(மே 19) பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. டெல்லி - மீரட் விரைவு சாலையில் சிஜர்சி மற்றும் இந்திராபுரம் இடையே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, கார் முழுவதும் எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி