கொரோனா தொற்றால் வேட்பாளர் உயிரிழப்பு

47531பார்த்தது
கொரோனா தொற்றால் வேட்பாளர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்