2050-ம் ஆண்டில் ஆண்களிடையே புற்றுநோய் மரணம் 93% அதிகரிக்கும்

51பார்த்தது
2050-ம் ஆண்டில் ஆண்களிடையே புற்றுநோய் மரணம் 93% அதிகரிக்கும்
2050-ம் ஆண்டில் ஆண்களிடையே புற்றுநோய் இறப்புகள் 93% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேன்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவில், 2022 ஆம் ஆண்டில் 10.3 மில்லியனாக இருந்த ஆண்களின் புற்றுநோய் பாதிப்புகள், 2050 ஆம் ஆண்டில் 19 மில்லியனாக உயரும். மேலும், புற்றுநோய் இறப்புகளும் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும், அதாவது, 2022 ஆம் ஆண்டில் 5.4 மில்லியனாக இருந்த புற்றுநோய் இறப்புகள், 2050 ஆம் ஆண்டில் 10.5 மில்லியனாக அதிகரிக்கும். இது 93% உயர்வாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி