Charcoal டூத் பேஸ்ட் தினமும் பயன்படுத்தலாமா?

83பார்த்தது
Charcoal டூத் பேஸ்ட் தினமும் பயன்படுத்தலாமா?
சந்தைகளில் தற்போது விதவிதமாக டூத் பேஸ்ட் கிடைக்கிறது. அதில் Charcoal டூத் பேஸ்ட்-ம் ஒன்று. இந்த வகை பேஸ்ட்களில் பல்லை சிதைவிலிருந்து பாதுகாக்கும் ஃப்ளூரைட்ஸ் இல்லை. எனவே இந்த பேஸ்ட்டை தினமும் பயன்படுத்தினால் பற்களில் சிராய்வு ஏற்பட்டு, சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்ல ஃப்ளூரைட்ஸ் கொண்ட பற்பசைகளை பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி