7 மாத கர்ப்பிணியான காதலியை கொன்ற காதலன்

51பார்த்தது
7 மாத கர்ப்பிணியான காதலியை கொன்ற காதலன்
திருமணத்திற்கு வற்புறுத்திய கர்ப்பிணியான காதலியை இளைஞர் கொன்று புதைத்துள்ளார். டெல்லி நாங்லோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சோனி (19) என்ற இளம்பெண் 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். காதலியிடம் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று காதலன் சஞ்சுனா சலீம் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை, விட்டு வெளியேறிய சோனியை, சலீமும் அவரது கூட்டாளிகளும் ஹரியானா அழைத்துச் சென்று கொன்று உடலை புதைத்துள்ளனர். 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி