சர்க்கரை நோயாளிகள் பச்சை வாழைப்பழம் சாப்பிடலாமா?

567பார்த்தது
சர்க்கரை நோயாளிகள் பச்சை வாழைப்பழம் சாப்பிடலாமா?
பச்சை வாழைப்பழம், குடல் புண்களை ஆற்றி, அல்சர் போன்ற தொந்தரவுகளை அண்டவிடாமல் செய்கிறது. வாழைப்பழத்தை சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஸ்டார்ச் சத்து அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வருகிறது.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை சர்க்கரை நோயாளிகளும் குறைந்த அளவு சாப்பிடலாம். அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளதால், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்தி