வளர்ப்பு பூனையை கவ்விச் சென்ற கருஞ்சிறுத்தை (Video)

67பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கணிசமான அளவில் சிறுத்தைகள் உள்ளன. அங்குள்ள வீடுகளுக்குள் சிறுத்தைகள் நுழையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றது. அந்த வகையில் நேற்று (அக். 4) இரவில் கோத்தகிரியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கருஞ்சிறுத்தை நுழைந்தது. பின்னர் அங்கிருந்த வளர்ப்பு பூனையை கவ்விச் சென்றது. இது தொடர்பான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி