டாடா பட இயக்குனருடன் கைகோர்த்த ஜெயம் ரவி!

75பார்த்தது
டாடா பட இயக்குனருடன் கைகோர்த்த ஜெயம் ரவி!
டாடா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கணேஷ் பாபு. தற்போது கணேஷ் பாபு இயக்கும் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் இந்த திரைப்படம் சமூக பிரச்சனையை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி