விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு!

57பார்த்தது
விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு!
அமெரிக்காவில் கண்ணாமூச்சி விளையாட்டின் போது காதலனை சூட்கேஸ்க்குள் வைத்து பூட்டி, அவரின் உயிரிழப்பிற்கு காரணமான காதலி சாராவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காதலன் ஜார்ஜ் மூச்சு திணறுவதாக கத்தியபோதும், மது போதையில் இருந்த சாரா "என்னை ஏமாற்றியதற்கு இது தண்டனை” எனக் கூறி சூட்கேஸை திறக்காமலே உறங்க சென்ற நிலையில், காலையில் ஜார்ஜ் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி