ஜெயின் கோயில் அருகே இறைச்சிக்கடை - மனு தள்ளுபடி

51பார்த்தது
ஜெயின் கோயில் அருகே இறைச்சிக்கடை - மனு தள்ளுபடி
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகில் உள்ள இறைச்சிக் கடையை அகற்றக் கோரி கோவில் நிர்வாகம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோவில் அருகில் இறைச்சிக் கடை அமைக்கக் கூடாது என எந்த சட்டமோ, விதிகளோ இல்லாதபோது நீதிமன்றம் எப்படி உத்தரவிடமுடியும் என ஜெயின் கோவில் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவுக்கு இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி