"செந்தில் பாலாஜிக்கு ஆயுள் முழுவதும் சிறைதான்"

87396பார்த்தது
"செந்தில் பாலாஜிக்கு ஆயுள் முழுவதும் சிறைதான்"
கரூர் பிரசாரத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆயுட்காலம் முடியும் வரை சிறையில் வாழ்க்கையை கழிக்கும் அளவிற்கு செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜியின் பினாமிகள் தமிழகம் முழுவதும் 3,000 பார்களில் கள்ள மதுவை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவிலேயே போதைப் பொருளை விற்பதிலும், ஊழல் செய்வதிலும் தமிழ்நாடு முதன்மையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி