செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மனித மூளையில் புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக அமைகிறதா? என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, மூளைப்புற்றுநோய்க்கும் - செல்போன் பயன்படுத்துவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால், குரூப் 2B எனப்படும் வகையில் நீண்டநேரம் செல்போனில் பேசினால் கிளமோயா எனப்படும் மூளைப்புற்றுநோய் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.