தலைகீழாக கவிழ்ந்த படகு.. அதிர்ச்சி காட்சிகள்!

66பார்த்தது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மூன்று மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கடல் அலையில் சீற்றம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கரையில் இருந்து சிறிது தூரம் சென்ற படகை ஆக்ரோஷமாக வந்த கடல் அலை ஒன்று தூக்கி வீசியது. இந்த விபத்தில் படகோடு சேர்ந்து மூன்று மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி