"ப்ளூ மூன்"-னா ப்ளூ கலர்ல இருக்குமா?

69பார்த்தது
இன்று (ஆகஸ்ட் 19) வரும் ப்ளூ மூனை, இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மக்கள் பார்க்க முடியும். இதை வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம். "ப்ளூ மூன்" என்ற சொல்லுக்கும் சந்திரனின் நிறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது ப்ளூ மூன் என்றால், நிலவு நீல நிறமாக தெரியும் என்று அர்த்தமல்ல. ப்ளூ மூன் என்ற பெயரின் அர்த்ததை முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் மேற்கண்ட வீடியோவில் விளக்கி கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி