சனீஸ்வரரின் ஆசி.. 4 ராசிகளுக்கு எப்போதும் பாக்கியம்

60பார்த்தது
சனீஸ்வரரின் ஆசி.. 4 ராசிகளுக்கு எப்போதும் பாக்கியம்
சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்ற சொல்லுக்கிணங்க, அவருக்கு விருப்பமான சில ராசிகள் எப்போதும் பாக்கியம் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகின்றன. ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ராசியினருக்கு சனியின் அருள் எப்போதும் உண்டு. சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையிலான நட்பு ரிஷபம், துலாம் ராசிக்கு யோகமாக அமைகிறது. மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியும் சனி என்பதால், ஏழரை சனி இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான பிரச்சனைகள் ஏற்படாது. 
இவர்களுக்கு சனி எப்போதும் கருணை காட்டுவார்.

தொடர்புடைய செய்தி