இன்று பாஜக செயற்குழு கூட்டம்

70பார்த்தது
இன்று பாஜக செயற்குழு கூட்டம்
சென்னையில் இன்று (ஜுலை 6) பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்படிப்புக்காக அண்ணாமலை இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில், செயல் தலைவர் நியமனம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசனை செய்யப்படவுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், எல்.முருகன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி