100 வேட்பாளர்களை இறுதி செய்யும் பாஜக!

60பார்த்தது
100 வேட்பாளர்களை இறுதி செய்யும் பாஜக!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜகவின் நாடாளுமன்ற குழுவின் முக்கிய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் 100 பாஜக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. அந்த நூறு பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேட்பாளர்களும் இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி