“ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் பாஜக" - உதயநிதி

65பார்த்தது
“ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் பாஜக" - உதயநிதி
தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பாஜகவின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளார். அதன் மூலம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பாஜக அரசு என்பது தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி