“பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல"

585பார்த்தது
“பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல"
இந்திய நாட்டையும், மக்களையும் தொழிலதிபர் கவுதம் அதானியிடம் அடகு வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பாஜகவிற்கு 400 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை இருந்தால் எதற்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சி இல்லை என சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேசியுள்ளார். சமீபத்தில் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி