சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவு

55பார்த்தது
சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவு
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபன் ராவ் கோலுப், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளார். நாசிக் மாவட்டத்தில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த கோலுப், ஷிண்டேவின் முகாமில் இணைந்திருப்பதால், வடக்கு மகாராஷ்டிராவில் கட்சி வலுவடையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி