குளிப்பதற்கு முன் தலை, உடலில் எண்ணெயைத் தடவினால், உடலை குளிர வைக்கும் உடல் குளிர்ச்சியுடன் இருந்தால் மருத்துவம் பெரிதாய் தேவை இல்லை முடி உதிர்வும் குறையும். அதேபோல தேங்காய் எண்ணெய்', விளக்கெண்ணெய் போன்றவற்றையும் எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் குளியலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. எனவே குளிப்பதற்கு முன் சிறிது எள் எண்ணெயைத் தடவி, பிறகு வெந்நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவுகிறது.