காலையில் சூரிய ஒளி நம் மேல் படுவதால் கிடைக்கும் நன்மைகள்

561பார்த்தது
காலையில் சூரிய ஒளி நம் மேல் படுவதால் கிடைக்கும் நன்மைகள்
சூரிய ஒளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கு போதுமான அளவு அதில் நேரத்தை செலவிட வேண்டியது முக்கியம். சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில், அதிகாலை சூரிய ஒளிக்கும் உடல் எடை குறைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் டி முக்கியம். சூரிய ஒளியை தொடர்ந்து பெறுவதால் உடலில் வைட்டமின் டி-யை அதிகரிக்க முடியும். பதட்டமான மனநிலையை குறைக்க சூரிய ஒளி பெரிதும் உதவி புரிகின்றது.

தொடர்புடைய செய்தி