புளிச்சக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

79பார்த்தது
புளிச்சக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
புளிச்சக் கீரையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய நோய்களைத் தடுப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு புளிச்சக் கீரை ஒரு மருந்து என்று சொல்லலாம். இதனை வழக்கமாக உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையைக் குறைக்கவும், சிறந்த பார்வைக்காகவும் புளிச்சக் கீரையை தினமும் உட்கொள்ள வேண்டும். மேலும், எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி