காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக சைக்கிள் ஓட்டுவது நமது உடலில் இருக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக அன்றைய வாழ்க்கையை தொடங்க உதவுகிறது. சைக்கிள் ஓட்டுவதால் உடல் எடையை குறையும். எலும்புகளை வலுப்படுத்தவும், தசைகளை வலுப்படும். உடற்பயிற்சிக்கான சிறந்த வழி சைக்கிள் ஓட்டுவது என நிபுணர்கள் கூறுகின்றனர்.சைக்கிள் ஓட்டுவதன் மூலம், மாரடைப்பு போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.